மூத்த அரசியல்வாதி பௌசி கோர்ட்டில் !! அரசுக்கு 10 லட்சம் நட்டம் ஏற்படுத்தினாராம்

· · 646 Views

அரச வாகனத்தை தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தியதன் மூலம் 10 லட்சம் ருபாய் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஐ_ன் 25ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திஸாநாயக்கஇ வழக்கு விசாரணையில் பங்கேற்காத நிலையில் இவ்வாறு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.