முஸ்லிம் சதானாவுக்காக ( ஜோதிகா ) மதம் மாறுகிறாரா சூர்யா..? அதிச்சியில் தந்தை சிவகுமார்

· · 35922 Views

நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகாவை காதலித்து குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.

diya200904

நடிகை ஜோதிகா இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார் என சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கு சாட்சியாக ஒரு வீடியோவில் சூர்யா இஸ்லாமிய முறைப்படி தர்காவில் தொழுவது போன்ற வீடியோவும் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

ஆனால், சூர்யா இதை மறுத்துள்ளார். மேலும், சிங்கம் 3 படப்பிடிப்பின் போது ஆந்திராவில் கடப்பா பகுதிக்கு சென்ற போது ஏ.ஆர்.ரஹ்மான் அழைத்ததால் அவருடன் அந்த தொழுகையில் கலந்துகொண்டாதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிகழ்வு திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

– See more at: http://www.manithan.com/news/20170329126013?ref=leftsidebar-tamilwin#sthash.Neqfjeqo.dpuf

16 comments

 1. அடே கபோதிகளா எங்கேடா அவன் தொழுதான் …நிக்கவைத்து கும்பிடும் கோயிலுக்கு போகிறவன் படுக்கவைத்து கும்பிடும் கோயிலுக்கு போய் வந்திருக்கிறான். தர்காவுக்கு போனால் முஸ்லிமாகி விட முடியாது. குப்ரின் உச்சக் கட்டம் தான் தர்கா எனும் மையத்து கோயில்.

 2. இது இஸ்லாமிய மார்க்கமே இல்லை இதில் எங்க அவர் தொழுதார் முதலாவது ஒரு முஸ்லிம் போற இடமா அது

 3. அவனும் முஷ்ரிக் அவன் கூட்டிட்டு போன இவனும் காபிர் மொத்தத்துல 2 பேருமே முர்தத்துகள்.
  அவனுக போன இடமும் ஷிர்கிய்யத்து .
  என்ன முஸ்லிமோ….

 4. அட கொய்யால இஸ்லாத்ல எங்கடா சொல்லி இருக்கு தர்காக்கு போய் வணங்க சொல்லி

 5. Ennamo iwanuga islathikku wantha islathukku perumai enru nammada naatharinka nenakithu allah is great allahu shamath

 6. கூத்தாடிகள் இஸ்லாத்திற்க்கு வந்துவிட்டால் பெருமையா.நடிகைகள் டாக்சி போன்றவல்கள் யார் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.

 7. Puriyamal ethayum kochchppaduththa vendaam . Muthalla pesappadinga .apporam karuththu sollunga frns.

 8. தர்க்கா முஸ்லிம் பள்ளிவாசலா அதுக்கு முஸ்லிம் போனாலே ஷிர்க் முஷ்ரிக் காபிர் போனா முஸ்லிமா இஸ்லாம் என்ன விளையாட்டா

 9. இப்படி சாதாரண மாக இஸ்லாம் பற்றி பேசும் போது பிரிவுகள் பிரச்சினை கள் அதிகமாக வரும்

 10. சும்மா comment ல மட்டும் ஆவேசத்த காட்டாதிங்க frnds ஏலும் எண்ட செயல்ல காட்டாதிங்க..மற்றது யாரா இருந்தாலும் அவங்க எப்படி இருந்தாலும் 1at ஒழுங்கா பேசப்பழகுங்க..நீங்க இப்படி தகாத வார்த்தையை கொண்டு கருத்து தெரிவித்தால் உங்களுடைய கருத்தை மக்கள் குப்பையில்தான் போடுவார்கள்..
  Okya

 11. May Allah accept him if it was a true message …Weather its true or not who ever converts to islam. his entry to islam doesnt give any honuor or dignity to the pure divine religion ISLAM but if this message is true its only the favour from Allah the Almighty to the person who converted …Check the words of the king(UMAR BIN AL HATHTHAB) when he converted to islam what he uttered :Allah the Almighty gave us honour and dignity by granting us this divine religion islam….

 12. தம்பிகளா முதல்ல இது உண்மையான முஸ்லிமுடைய செயற்பாடுகள் அல்ல இது. இப்படிப்பட்டவர்களால் தான் இஸ்லாத்திற்கு அன்னிய சமூகத்தின் மத்தியில் கெட்ட பெயர்கள் தோன்றியுள்ளது….

 13. எங்கேடா அவன் தொழுதான் …நிக்கவைத்து கும்பிடும் கோயிலுக்கு போகிறவன் படுக்கவைத்து கும்பிடும் கோயிலுக்கு போய் வந்திருக்கிறான். தர்காவுக்கு போனால் முஸ்லிமாகி விட முடியாது. குப்ரின் உச்சக் கட்டம் தான் தர்கா எனும் மையத்து கோயில்.

 14. Wandhawarhaly warawetru awarhalukku unmayai eduththuk kooramal engalathu pelheenaththai oor ariya widuwatha? Otrumaikku munnurumai kodungal. Naam mathiram than shari enpathu thalaikkanam. Perumai Allahvukku uriyathu.

 15. Islaththila. Irukkira. Neegka. Ellatum. Unmaiyana. Islamiyathala. Unka. Mana. Satchiya. Thottu. Sollugka. Namale. Nam. Matathtai. Kewalap. Padithtalama. Munnoru. Kalaththila. Neenkalum. Ataitan. Seytigka. Annanthu. Thuppinal. Nam. Muhaththukkutan. Warum. Naawai. Adakki. Allahwai. Payappadugka.

Leave a Reply

Your email address will not be published.