முஸ்லிம் எம்.பி.க்கள் பாராளுமன்றில் தர்ணா..!! தரையில் அமர்ந்து கோஷமிட்டனர்

· · 586 Views

(Muslim MPs protest parliament ground)
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளைக் கண்டித்து இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரையின் கீழ் இருந்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

 

 

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நீதி கோரியும், இவ்வாறான கலவரங்களை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தியும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

கண்டி தெல்தெனிய திகன மற்றும் அம்பாறை பகுதியில் முஸ்லிம் – சிங்கள மக்களுக்கிடையிலான அண்மைய காலமாக கலவரங்கள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், நாட்டில் 10 நாட்களுக்கு தொடர்ந்து அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published.