முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படமாட்டேன் என சத்தியம் செய்த டொன் பிரசாத் வழக்கு ஒத்திவைப்பு !! போனை கொடுக்க மறுத்தார் ஜட்ஜ்

· · 850 Views
இனவாத செயறடபாட்டுக்காக கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட டன் பிரசாத் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளான்.
இனிமேல் நான் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட மாட்டேன் என்று சத்திய வாக்குறுதி வழங்கிவிட்டு, பிணையில் சென்றிருந்த அவன் நேற்று (திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தான்.
இதன்போது நீதிமன்றத்தினால் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற பாதுகாப்பில் உள்ளதனது கையடக்க தொலைபேசிகளை ஒப்படைக்குமாறு அவன் கோரினான். எனினும் அதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெவித்து குறித்த வழக்கை எதிர்வரும் மே மாதம் வரை ஒத்திவைத்துள்ளது.

One comment

  1. அல்லாஹ்ஹூத்தாலா இஸ்லாத்துக்கு வருவதற்கான ஹதாயத்தைகொடுப்பானாக!!!

    இவ்வன்னம்

    அப்துல் ஜப்பார்

Leave a Reply

Your email address will not be published.