முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது..!! 50 பொலீசார் மட்டும் பாதுகாப்பு – மகிந்தவுக்கு கடிவாளம்

· · 546 Views

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா நியூஸ் வெப் இணையத்திற்கு தகவல் வந்துள்ளது. அதன்படி அவரது பாதுகாப்பு பிரிவில் இருந்து 50 பொலிஸார் குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

42eee9a03d59ec9634e1aba2c8dd6f97

ஓய்வுபெற்ற ஜனாதிபதிக்கு நூறு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்கப்படுவதுடன் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இராணுவ பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. அதன்பின் இராணுவம் அகற்றப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

எனினும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாதுகாப்பு வழங்கி வந்த 50 பொலிஸாரை மீளப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.