முச்சக்கர வாகனங்கள் வீதியில் இருந்து அகற்றப்பட மாட்டாது..!! அரசாங்கம் அறிவிப்பு

· · 727 Views

முச்சக்கர வண்டிகளை நாட்டின் வீதிகளிலிருந்து அகற்றும் நோக்கமில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இலத்திரனியல் முச்சக்கர வண்டிகளை இறக்குமதி செய்வதனை அரசாங்கம் ஊக்குவிக்க உள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

 

 

 

முச்சக்கர வண்டி கைத்தொழிலை கிரமமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

இந்தக் கைத்தொழிலை அழிப்பதற்கு திட்டமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். முச்சக்கர வண்டி இறக்குமதியை தடை செய்ய திட்டமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.