மாமியாரைப் பார்க்க பாகிஸ்தான் வந்தார் சானியா மிர்சா சொஹைப் – Joly trip

· · 883 Views

பாகிஸ்தான் சென்றுள்ள டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது கணவர் சோயிப் மாலிக்குடன் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்களை சந்தித்தார்.

 

 

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்திருக்கிறார். மூட்டுக் காயம் காரணமாகஆஸ்திரேலியஓபன்டென்னிஸ்போட்டியில் பங்கேற்காமல் இருந்த சானியா, கணவரைப் பார்ப்பதற்காக, பாகிஸ்தான் சென்றார். லாகூரில் உள்ள கணவர் வீட்டுக்குச் சென்ற அவர், அங்கு பொழுதைக் கழித்தார். மாமியார் மற்றும் உறவினர்களுடன் விருந்தில் கலந்துகொண்டார்.

 

Leave a Reply

Your email address will not be published.