“மாமனார் சிற்றுண்டி எடுக்க சென்ற வேளையில் காணாமல் போன 14 ஸபா..!! கண்டி ரயில் நிலையத்தில் சம்பவம்

· · 2079 Views

படத்தில் உள்ள சிறுமி ஸபா (14 வயது ) திகன பிரதேசத்தில் வசித்து வருபவர். வெள்ளம்பிடிய பகுதியில்  உள்ள ஒரு மத்ரஸாவில்  கல்வி கற்கும் மாணவி.

 

 

 

இவர்  மத்ரசா விடுமுறை முடிந்து இன்று காலை( 05:50) மாமாவுடன் மத்ரஸாவுக்கு அழைத்துச் செல்லும் போது கண்டி புகையிரத நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளார். ( மாமா சிற்றுண்டி எடுக்க சென்று திரும்பும் வேளை இவரை காணவில்லை)

 

உடனடியாக கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் தொடங்கியுள்ளன.

 

இவரை கண்டவர்கள் தயது செய்து இந்த இலக்கத்துக்கு 0777 879 070 (ரிபான்) இலக்கத்துக்கு  அறியத்தரவும்.

 

குறிப்பு : தேடுதலுக்காக புகைப்படம்  பதியப்பட்டுள்ளது. இவர்  முகம் மூடியும்
ஆடை அணிபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தகவல் : இஜ்லான் ( ஹிஜ்ராபுர)

News from : Madawala news 

Leave a Reply

Your email address will not be published.