மாத்தளை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு 5 தேரர்கள் உறுப்பினர்களாகத் தெரிவு !!

· · 281 Views

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்திலுள்ள பிரதேசசபைகள் மற்றும் நகரசபைக்காக போட்டியிட்ட ​284 பேரில் 5 பிக்குகள் வெற்றிப்பெற்றுள்ளனர்.

 

 

மாத்தளை மாவட்டத்தில் பிக்குகள் ஐவர் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.

 

 

 

 

இரத்தோட்டை, உக்குவளை, யட்டவத்த மற்றும் நாவுல ஆகிய 4 பிரதேசசபைகளுக்கே, குறித்த பிக்குகள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பிக்குகள் அதிகமாக பிரதேசசபை உறுப்பினர்களாக பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டமாகவும் மாத்தளை விளங்குகின்றது.

Leave a Reply

Your email address will not be published.