மஹியங்கனை முஸ்லிம் ஒருவரின் கடை எரிந்து சாம்பலானது !! சட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறது – முஸ்லிம் கடைகள் எரிந்துக் கொண்டே இருக்கின்றன

· · 472 Views
 
மகியங்கனையில் அமைந்துள்ள புதிய காத்தான்குடியை சேர்ந்த தாஜுதீன் என்பவர்க்கு சொந்தமான
றிச் சூ பலஸ் எனும் பாதணி கடை சற்றுமுன் முற்றாக எரிந்து நாசமாகி உள்ளது.

அல்மஷூரா / மடவளை நியூஸ்

Leave a Reply

Your email address will not be published.