மஸ்தான் எம்.பி. பிசி !! ஜனாதிபதி வவுனியா விஜயத்திற்கான பாதுகாப்பு பற்றி ஆராய்ந்தார்

· · 225 Views
எதிர் வரும் 5ம் திகதி வவுனியா யங்ஸ்டார் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு
ஜனாதிபதி அவர்கள் வருகை தரவுள்ளதையிட்டுபாதுகாப்புத் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் வவுனியா கச்சேரியில் இன்று இடம்பெற்றது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் இடம்பெற்றமேற்படி கூட்டத்தில் பொலிஸ்,முப்படை உயரதிகாரிகள் உடன் அரச உயரதிகாரிகளும்  பங்குபற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.