” மறுமுறை நான் இலங்கை வரும் போது ஒரு இஸ்லாமிய நாடாக காண ஆசைப்படுகின்றேன்” – இலங்கைக்கு விஜயம் செய்த கடாபியின் ஆசை – நிறைவேற்றமலேயே காலமானார்

· · 644 Views
 
ஏ எம் எம் முஸம்மில் ( A Hons)  பாகம் 6  
முஹம்மத் பின் காசிம் தன் படைகளுடன் இந்தியாவில்நுழைந்து,  நாலந்தா பௌத்த

பல்கலைகழகத்தை தீயிட்டு கொளுத்தினான். அங்கிருந்த 5000பௌத்த பிக்குகளை கொன்றொழித்தான்.மலேசியாவிலும் ,இந்தோனேசியாவிலும் வாழ்ந்த பௌத்தர்கள் பணத்தாசையைகாட்டியும் காமத்தை காட்டியும் இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்பட்டார்கள்.

 

முஸ்லிம் அடிப்படைவாத ஆக்கிரமிப்பின் காரணத்தால்உலகின் பல பௌத்த நாடுகளின் வரலாறு அழிந்துபோனது.ஆப்கானிஸ்தான் முதல் இந்தியா வரையிலானபௌத்த நாடுகளின் உண்மை வரலாறு இதுவாகும். மக்கா,ஈராக் , போன்ற நாடுகளை சூழ உள்ள பிரதேசங்களில்வரலாற்றின்  ஆரம்ப காலங்களில் பௌத்த வழிபாடுகள்நடந்துள்ளன.(முகவுரை)””
உலகில் இஸ்லாத்தை பரப்புவதற்கும் , தீவிரவாதத்தைவளர்க்கவும் சவூதி அரேபியாவே பணம் வழங்குகின்றது.ஈரானும் உலகளவில் இஸ்லாமிய தீவிரவாதத்தைபரப்புவதற்கும் ஷரீஆ சட்டத்தை வளர்க்கவும்ஊக்கமளிக்கின்றது.
இலங்கையிலும் அடிப்படை வாதத்தை தூண்ட பலகுழுக்களுக்கு  ஈரான் பலவகையிலும் உதவுகின்றது.அல்ஜீரியா ,மொரோக்கோ, சிரியா , ஜோர்தான் , லெபனான் உற்படவளைகுடா நாடுகளிலும் அடிப்படைவாதம் பரவியிருக்கின்றது. (பக்கம் 78)
கடாபியின் இலங்கை வருகையின் போது முஸ்லிம்களால்ஏற்பாடு செய்யப் பட்ட வரவேற்பு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் உரை நிகழ்த்தினார்.
அந்த உரையில் அவர்,”மறுமுறை நான் இலங்கை வரும் போதுஇலங்கையை ஒரு இஸ்லாமிய நாடாக காண ஆசைப்படுகின்றேன்” என்று கருத்துக் கூறினார்.கடாபி உள்ளத்தால்ஒரு அடிப்படைவாதியாவார்.அவர் இலங்கையிலுள்ள பலமுஸ்லிம்  அடிப்படை வாதிகளுக்கும் போலி அமெரிக்கஎதிர்பாளர்களுக்கும் அவர் பகிரங்க உதவிகளை செய்துவருகின்றார்.
சதாம் ஹுசைனும் இலங்கையிலுள்ள மேற்குலகஎதிரிகளுக்கும் பல முஸ்லிம் கட்சிகளுக்கும் , முஸ்லிமல்லாதகட்சிகளுக்கும் பணத்தாலும் ஆயுதஉதவிகளையும்  செய்துவருகின்றார்.(பக்கம் 111,116)
“ இஹ்வானுள் முஸ்லிமூன் ” இயக்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும்சவுதி அரேபியாவின் சலபி கொள்கையை சேர்ந்தவர்களும்அடிப்படைவாத கொள்கையுடையவர்களாகும்.இவர்களால்உருவாக்கப் பட்டவரே உசாமா பின் லாதின் ஆவார்.சவூதிஅரேபியாவுக்குள் அல் காயிதா இயக்கத்திற்கு நிதி வசூலிக்கப்படுகின்றது.இந்த நிதி வசூலுக்காக IIRO,ISCAG,IWWWM ஆகியநிறுவனங்கள் செயற்படுகின்றன.
இவ்வியக்கங்கள் மூலமாகவே உலகெங்கிலும் பள்ளிவாசல்கள் ,மதுரசாக்கள், பாடசாலைகள்கட்டப்படுகின்றன.இலங்கையிலும் இவ்வாறே நடந்துவருகின்றது. ஆகவே பயங்கரவாதத்தின் ஆணி வேறாகசவுதியின் ரியால்களே பின்னணியில் செயல் படுகின்றது.(பக்கம் -228)

Leave a Reply

Your email address will not be published.