மகிந்த ராஜபக்ஷ வெற்றி ஈட்டினாலும் எதிர்க் காலத்தில் அபாயா, ஹலாளுக்கு எதிரான போராட்டங்கள் இல்லை !! B.B.S. அறிவிப்பு

· · 1150 Views
ஞானசார தேரர் மஹிந்த ராஜபக்‌ஷவின் வெற்றியை  முன்னிட்டு வெளியிட்டுள்ளதாக வெளியான தகவல் போலியானது என பொதுபல சேனா மறுப்பு வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில் ஹலால் புர்கா உள்ளிட்ட பல தரப்பட்ட விடயங்கள் தொடர்பான சர்ச்சைகளை எதிர்காலத்தில்  முன்னெடுத்து செல்வதாக ஞானசார தேரர் குறிப்பிடுள்ளதாக பரவும் செய்தியை பொதுபல மறுத்துள்ளது.
போலியான பீதியை கிளப்ப சில விஷமிகள் இந்த தகவலை பரப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.