“பொன் மகள் ” : மகளால் தனது அமைச்சை இழக்கப்போகும் கேபினெட் அமைச்சர்..!! மூட்டைக் கட்ட ஆரம்பித்தார்

· · 849 Views

ஜனாதிபதியின் அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் தனது அமைச்சுப் பதவி பறிபோகும் என்பதை உறுதியாக அறிந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல அமைச்சர் ஒருவர் இப்போதிருந்தே அமைச்சிலுள்ள ஆவணங்களை மூட்டைக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாக  இணையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

அன்று ‘யாரும் யுத்தம் செய்யலாம்’ என்று பேசிய இந்த பிரபல அமைச்சர் ஜனாதிபதி அல்லது பிரதமரிடம் பேசினாலும் தனது அமைச்சை மீளப்பெற முடியாது என்று நன்கு அறிந்து இவ்வாறு மூட்டைக் கட்டுவதாக தெரியவருகிறது.

Biglaw-bonus-money-lawyer-associate-woman-female-cash-raining

நல்லாட்சி அரசாங்கத்தின் பிரபல அமைச்சரான இவருக்கு இந்நிலை ஏற்பட இவரது பிரத்தியேகச் செயலாளரான மகள் என தெரிவிக்கப்படுகிறது. ஒப்பந்தக்காரர்களிடம் லஞ்சம் பெறுவதே இவரது பணி என்பதை பிரதமர் தொடக்கம் அறிந்து வைத்துள்ளனர். இதனால் பிரபல அமைச்சர் குறித்து பிரதமரும் குழம்பிப்போயுள்ளார்.

ஒப்பந்தக்காரர்களிடம் லஞ்சம் பெறும் அமைச்சரின் மகள் அமைச்சின் அதிகார சபை தலைவருடன் முரண்பாட்டு ஏற்படுத்திக் கொண்டு திரைசேறியில் இருந்து வந்த ஒரு தொகை பணத்தை பலாத்காரமாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.