பொதுநலவாய நாடுகளின் மாநாட்டு விபரங்களை ஊடகங்கள் சரியாக மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல வேண்டும் – ஜனாதிபதி

· · 318 Views

RAJAPAKSAஎமது நாட்டில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டு விபரங்களை ஊடகங்கள் சரியாக மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடக நிறுவனங்களிடம் இன்று வேண்டுகோள் விடுத்தார்.

அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் தலைவர்களை ஜனாதிபதி இன்று காலை அலரிமாளிகையில் வைத்து சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் இந்த வேண்டுகோளை ஊடகத் தலைவர்களிடம் விடுத்துள்ளார். (ஜனாதிபதி அலுவலகம்)

Leave a Reply

Your email address will not be published.