பெற்றரியால் இயங்கும் ஓட்டோக்களுக்கு 90% டெக்ஸ் ப்ரீ ..!! மிகக் குறைந்த விலையில் ஓட்டோக்களை வாங்கலாம்

· · 590 Views

இலத்திரனியல் முச்சக்கர வண்டிகளுக்கு 90 வீத வரி விலக்கு வழங்கப்படும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

 

இலத்திரனியல் பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கும் இறக்குமதி வரிகள் தளர்த்தப்படும் என்பதுடன் இலத்திரனியல் வாகனங்களுக்கான வரி ஒரு மில்லியன் ரூபா வரையில் குறைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

 

 

அதேவேளை 2040 ஆம் ஆண்டளவில் எரிபொருள் அல்லாத வாகனங்களை கொண்ட நாடாக, இலங்கையை மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் வரவு செலவு திட்ட உரையின் போது நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.