பெப்ரவரி 10 : 4 ம் வட்டாரத்தில் அலி சப்ரியை விட ரஸ்மி 120 வாக்குகள் முன்னிலையில் – 250 வாக்குகளால் நிஸ்தார் தோல்வி..?

· · 1478 Views

நடந்து முடிந்த தேர்தலில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட  4 வட்டார தேர்தலில்  முஸ்லிம் காங்கிரஸ்  வேட்பாளர் ரஸ்மி,  ஐக்கியத் தேசியக் கட்சி வேட்பாளர் அலி சபரியை விடவும்  120 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில்  இருப்பதாக உத்தியோகப்பற்றட்ட  செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

எனினும் இன்னும் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அந்தச் செய்திகள் கூறின.

 

 

Leave a Reply

Your email address will not be published.