பெண் பாவம் : “மன நலம் குன்றிய இந்த பெண்மணியை பாடவைத்து பதிவேற்றம் செய்யும் நபர்கள் கைது செய்யப்பட வேண்டும் !! கிழக்கின் பரிதாப பெண்மணி

· · 1382 Views

உங்க வாழ்நாளில் இப்படி ஒரு பாட்டை கேட்டுயிருக்கவே முடியாது!

உங்க வாழ்நாளில் இப்படி ஒரு பாட்டை கேட்டுயிருக்கவே முடியாது!!!!

செம்ம கலக்கல் பாட்டு நீங்களும் மிஸ் பண்ணாம கேட்டு மகிழுங்கள்…..

soing

இப்படியான வசனங்களுடன்   மன நலம்  குன்றிய இந்த  பெண்மணியை தொடர்ந்து அவமனப்படுத்தும் நபர்களை கண்டு பிடித்து    சட்டத்தின் முன் நிறுத்துமாறு  கிழக்கு முஸ்லிம்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.