புலமைப் பரிசிலில் பாத்திமா பாதியா 172 புள்ளிகளையும், எம்.ஆர்.எம். அகீத் 160 புள்ளிகளையும் பெற்று பெருக்குவட்டான் கிராமத்திற்கு பெருமை சேர்த்தனர்

· · 424 Views

பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா  வித்தியாலயத்தில்   2017 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இரண்டு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். எம்.எப்.பாத்திமா பாதியா 172 புள்ளிகளையும், எம்.ஆர்.எம். அகீத் 160 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.

 

பெருக்குவட்டான் பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு  29 மாணவர்கள்  தோற்றியதில்  11 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். வித்தியாலய அதிபர் ஏ.சீ. நஜிமுதீன்,  ஆசிரியர் என்.எம்.எம்.றிப்கான்,  மாணவன் அகீத், மாணவி பாத்திமா பாதியா, மற்றும் வகுப்பாசிரியர் ஏ.டீ.பஸீலா பேஹம், பிரதி அதிபர் எஸ்.எச்.டீ.அன்சார் ஆகியோரை படத்தில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published.