புத்தெழில் வர்த்தக உலா !! கடையாமோட்டை பிரதேசத்தில் வெற்றிகரமாக நடந்தது – புத்தளத்தின் சாதனைப் பத்திரிகை

· · 400 Views

புத்தளம் மாவட்ட தமிழ் செய்தியாளர் சங்கத்தினால் வெளியிடப்படும் புத்தெழில் செய்திப் பத்திரிகையின் வர்த்தக உலா  கடையாமோட்டை மற்றும் கனமூலை பிரதேசங்களில் இடம் பெற்றது. புத்தெழில் செய்திப் பத்திரிகையின் மதுரங்குளி செய்தியாளர் எம்.எஸ்.எம். ரிஸானின் ஏற்பாட்டில் புத்தெழில் செய்தி பத்திரிகை குழுவினர் புத்தெழில் வர்த்தக உலாவில் கலந்து கொண்டனர்.

 
 
 
 
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published.