புத்தளம் மீலாதுன் நபி விழா :கட்டுரை, கவிதை, இஸ்லாமிய பொது அறிவுப் போட்டி -வயது கட்டுப்பாடில்லை – விபரம் உள்ளே

· · 611 Views

இஸ்லாமிய எழுத்தறிவை மேம்படுத்தும் நோக்கில் புத்தளம் மாவட்ட சமூக நலப் பேரவையினால் மீலாதுன் நபி போட்டி நிகழச்சியொன்று  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

nama

கட்டுரை,  கவிதை, இஸ்லாமிய பொது அறிவுப் போட்டி  ஆகிய போட்டிகளில் வயது கட்டுப்பாடின்றி ஆண்,  பெண் இருபாலாரும் பங்கு பற்ற முடியும்.

போட்டி முடிவுத் திகதி   31.12.2016. போட்டிக்கான விண்ணப்பங்களை புத்தளம் Paper House இல் பெற்றுக் கொள்ளலாம்

முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு பரிசில்களும் சான்றிதழ்களும்  வழங்கப்படும் என்று போட்டிக் குழு  செயலாளர் எம்.ஏ.எம். அப்பான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.