புத்தளம் மற்றும் கல்பிட்டி தொகுதிகளுக்கான ஐ.தே.கட்சி அமைப்பாளராக எம். சக்ரப் மொஹிதீன் நியமிக்கப்பட்டுள்ளார்

· · 439 Views

புத்தளம் நகர சபை முன்னால் தலைவர் எம். சக்ரப் மொஹிதீன் புத்தளம் மற்றும் கல்பிட்டி தொகுதிகளுக்கான ஐ.தே.கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.தே.கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதற்கான  நியமனக் கடிதத்தை அண்மையில் சக்ரப் மொஹிதீனிடம் கையளித்தார்.

நீண்ட இடைவேளிக்கு பிறகு ஐ .தே .க  அமைப்பாளராக முஸ்லிம் ஒருவர் தெரிவு  செய்யப்பட்டப்பின் நடக்கவிருக்கும் இந்த மாகாண சபை தேர்தலில் பிரதான வேட்பாளரக ஜனப் சக்ரோப் மொஹிதீன் போட்டி இடுகின்றார் என்பது குறிப்பிடதக்கது. 1990 இல் நடந்த நகர சபை தேர்தலில் மூட்டை மூட்டையாக பணத்தை  வீசியாரும் அடிபர விதமாய் நகர சபை தலைவராக வந்து அனைவரையும் மூக்கில் விரலை வைக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் அலி சிமாக்  அவர்களின் உதவியுடன் புத்தளம் உப்பு சங்கத்தில் தலைவராக இருந்து சிறந்த நிர்வாகம் ஒன்றை செய்து வருகின்றார். ( அலி சிமாக் இவரை தன்னிஷ்டத்துக்கு ஆட்டிப்படைக்கிறார் என்று சக்ரோப் இன் எடிபலர்ஹல் குற்றம் சாட்டுகின்றார்கள் என்பது வேறு )

ஜனப் சக்ரோப் மொஹிடீன் இன் வெற்றிக்கு அனைத்து pt குடும்பமும் களம் இறங்கி உள்ளதஹி கூரப்படுஹிரது. சரி பார்போம் மனிதர் வென்று ஊருக்கு னென்ன செய்ய போறார்னு . ( பாஹன்  )

Leave a Reply

Your email address will not be published.