புத்தளம் நகர சபை உறுப்பினர்கள் பெயரை வெளியிட்டது தேர்தல் ஆணையகம் !! 3 பெரும்பான்மையினப் பெண்களை போனஸ் லிஸ்டில் நியமித்து அசத்தினார் அப்புஹாமி – புத்தளம் UNP யின் அவமானம்

· · 3313 Views

புத்தளம் நகர சபை உறுப்பினர்கள் பெயரை வெளியிட்டது தேர்தல் ஆணையகம்

 

!! 3 பெரும்பான்மையினப் பெண்களை போனஸ் லிஸ்டில் நியமித்து அசத்தினார் அப்புஹாமி – புத்தளம் UNP யின் அவமானம்.

 

ஐக்கியத் தேசியக் கட்சிக்கு பெரும்பாலான  முஸ்லிம்  வாக்குகளே  விழுந்திருக்கும் சந்தர்ப்பத்தில்  இப்படி பெரும்பான்மை  இனத்தவருக்கு  வாய்ப்புக் கொடுத்திருக்கும்   அமைப்பாளர்  அப்புஹாமி, ஒரு வேலை இத்தேர்தலில்  தெளிவான வெற்றியை பெற்றிருக்கும் பட்சம் ஒரு பெரும்பான்மை இனத்தவரை நகர சபைத் தலைவராக்கி இருக்க மாட்டார் என்பது என்ன நிச்சயமாக இருந்திருக்கும்..?

 

இதைத்தான்  தனது பிரச்சாரங்களில்  கே.ஏ. பாயிஸ்  வலியுறுத்தினார் என  முஸ்லிம் காங்கிரசின்  நகர சபை  உறுப்பினர் ஒருவர்  சற்று முன்னர் தெரிவித்தார்.

 

SLMC

K.A.Baiz (SLMC)

A.Askeen (SLMC)

M.S.M.Rafeek (SLMC)

M.H.Rasmi (SLMC)

B.Farwin Raja (SLMC)

B.M.Ranees (SLMC)

A.Sihan (SLMC)

 

 

SLPP

Mohan (SLPP)

Puspa Kumara (SLPP) 

 

 

UNP

Suthu Malli (UNP)

J.DIlshan (UNP)

A.Ali Sabri Raheem. (UNP) 

I.Jemeena Kamrudeen (UNP)

Indra Kumari (UNP)

Siriyani Fernando (UNP)

Anula Kumari (UNP)

 

NFGG

M.T.N.Ameen – NFGG

 

 

Bernard Rajapaksha – SLFP

 

 

M.N.Fazil – Independent ( Ball)

 

One comment

  1. boll _slfp ..slpp.. unp… யுடன் மொத்த 11 ஆசங்களுடன் unp ஆட்சி அமைக்குமா

Leave a Reply

Your email address will not be published.