புத்தளம் நகர் சபையின் ஊழியர்களை சந்தித்தார் தலைவர் பாயிஸ்..!! யார்டில் கூட்டம் நடந்தது

· · 604 Views

புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் அவர்கள் இன்று(02) நகர சபை ஊழியர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

 

 

இச்சந்திப்பு புத்தளம் நகர சபை வேளைத் தளத்ததில் இடம்பெற்றது. புத்தளம் நகர நிர்வாகத்தில் தம்மால் முன்னெடுக்கப்படவிருக்கின்ற நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளித்ததோடு, அதில் ஊழியர்களது பங்களிப்பு தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.

 

 

இக்கலந்துலையாடலில் உப நகர பிதா ஆர்.ஏ.எஸ். புஷ்பகுமார, செயலாளர் நந்தன சோமதிலக உட்பட நகர சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published.