புத்தளம் சாஹிரா கணணி மயமாகிறது..!! முக்கிய ஆசிரியர்களுக்கு லேப்டொப் வழங்கி வைப்பு

· · 410 Views

2016  க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய   2017 உயர்தர    12  ஆம் வகுப்பில் இணையும் மாணவர்களுக்கு டெப்லெட் கணணியை பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அதிபர்கள், உயர்தர பிரிவு தலைவர்கள் மற்றும் உயர்தர வகுப்பு ஆசிரியர்களுக்கு டெப் லெட் வழங்கப்பட்டு வருகின்றது.

 

 

 

 

 

இதன் அடிப்படையில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை உயர்தர பிரிவு ஆசிரியர்கள் மடிக் கணணிகளை பெற்றுக் கொண்டனர். பாடசாலை அதிபத் எஸ்.ஏ.சீ. யாக்கூப் மடிக் கணணிகளை வழங்குவதை படத்தில் காணலாம்.

 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published.