புத்தளத்தில் High intensive farming ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம்..!! உப்பு நீர் இறால் பண்ணை

· · 505 Views

புத்தளம் மாவட்டத்தின் உப்பு இறால் வளர்ப்பிற்காக புதிய பண்ணையினை நிர்மாணிப்பதற்காக அனுமதியினை பெற்றுக் கொடுத்தல் (விடய இல. 39)

Image result for puttalam shrimp farm

 

 

இறால் உற்பத்தியினை விருத்தி செய்யும் நோக்கில், உயரிய சாத்தியங்கள் உள்ளதாக உறுதிசெய்யப்படுகின்ற வேலைத்திட்ட முன்மொழிவுகளுக்காக High intensive farming  முறையின் கீழ் மாத்திரம், கடும் நிர்ணயங்களுக்கு அமைவாக, புத்தளம் மாவட்டத்தில் புதிய இறால் பண்ணையொன்றை ஸ்தாபிப்பதற்கு அனுமதியினை வழங்குவது தொடர்பில் மீன்பிடி மற்றும் நீர் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.