புத்தளத்தில் 2 கோடி ரூபாவுக்கு அபிவிருத்தி வேலைகள்..!! இரும்புப் பெட்டியை திறந்தார் நவவி எம்.பி.

· · 965 Views

நமது பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியால் மாண்புமிகு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் கீழான “தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார மேம்பாட்டு ” அமைச்சின் ஊடாக 15 திட்டங்களுக்கு இரண்டு கோடி (200,000,00/=) ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

 

 

இதன் பணிகள் உடனடியாக இம்மாதமே ஆரம்பம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திட்டமும் ஒதுக்கீடுகளும் கீழே –

 

 

 

 

01). உடப்பு ஆண்டிமுனை பாதை – 01 மில்லியன்

02). விருதோடை அல்முபாரக் பாதை – 1.5 மில்லியன்

03). விருதோடை – ரெட்பானா பாதை – 1.5 மில்லியன்

 

 

 

04).சமீரகம – பெருக்குவட்டான் பாதை – 1.5 மில்லியன்

05). நுரைச்சோலை Three Roses பாதை – 1.5 மில்லியன்

06). கரம்பை வெந்தேசிவத்த பாதை – 1 மில்லியன்

 

 

 

 

10). புத்தளம் தொகுதியில் பதிவான விளையாட்டு கழகங்களில் தேர்ந்தெடுக்கப்படும் கழகங்களுக்கு உபகரணம் வழங்க – 1 மில்லியன்

11). புத்தளம் மணல்குண்டு விளையாட்டு மைதானம் உருவாக்க – 1.5 மில்லியன்

12). புத்தளம் New settlement பாதை – 1.5 மில்லியன்

 

 

 

 

13). ரத்மல்யாய பெரியக்குளம் கரப்பந்தாட்ட மைதானம் – 1.5 மில்லியன்

14 ). புத்தளம் J.P.lane பாதை – 1.5 மில்லியன்

15 ). கருத்தீவு ஸம் ஸம் நீர் திட்டத்திற்கு – 1 மில்லியன்.

Leave a Reply

Your email address will not be published.