புத்தளத்தில் நத்தார் சிறப்பாக கொண்டாடப்பட்டது..!! ஆமென்

· · 621 Views

( நளின் )

புத்தளம் சென். மேரிஸ் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையை புத்தளம் பிரதேச மறை ஆயர் வின்சன் ஜெராஷாவின் ஆலோசனைப்படி  புத்தளம் சென். மேரிஸ் தேவாலயத்தின் உதவி பாதிரியார் ப்ரஷான் கோமஸ் நேற்று நள்ளிரவு நடாத்தி வைத்தார்.

புத்தளம் நகரில் கிறிஸ்மஸ் அலங்காரங்கள் 

https://2.bp.blogspot.com/-I1_rGC_UOng/WF-Kr0Qt8SI/AAAAAAAAXUY/ymSN-hbhiJgu7tc9nsmuinDGFwiGjSqywCLcB/s1600/02.jpg

14

30 அடி உயரத்தில்  கிறிஸ்மஸ் மரம்

சிலாபம் சென். பெர்னதெத் கிறிஸ்தவ தேவாலய பரிபாலன பாதிரியார் டேமியன் பீரிஸ் அவர்களின் ஆலோசனைப்படி சிலாபம் சென். பெர்னதெத் கிறிஸ்தவ தேவாலய இளைஞ்சர்கள் 8000 கழிவு பிளாஸ்டிக் போத்தல்களைக் கொண்டு 30 அடி உயரத்தில் கிறிஸ்மஸ் மரமொன்றினை  அமைத்துள்ளனர். அந்த கிறிஸ்மஸ் மரத்தினை முதாலவது படத்தில் காணலாம்.

011

Leave a Reply

Your email address will not be published.