“பீ” நாற்றமடிக்கும் உலகிலேயே பெரிய பூ மதுரங்குளியில் மலர்ந்துள்ளது..!!

· · 1452 Views

உலகில் மிகவும் துர்நாற்றம் வீசும் மலர் எனக் கூறப்படும் கிடாரம் மலர் புத்தளம் பிரதேசத்தில் மலர்ந்துள்ளது.

pee

புத்தளம் – கியூல திவுலபிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் இந்த மலர் பூத்துள்ளது.

நன்றாக மலர்ந்திருக்கும் இந்த பூ தற்போது வாட ஆரம்பித்துள்ளது. உலகில் அதிகம் துர்நாற்றம் வீசக் கூடிய மலர் என இது கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.