faizer-mustapha-1-300x130

பிரியங்கர ராஜினாமா : கொழும்பு அரசியலில் பதற்றம்..!! பைசர் முஸ்தபா அவசரமாக நாடு திரும்புகிறார்

· · 741 Views

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா அவசரமாக இன்று நாடு திரும்பிவதாக அவரின் அமைச்சு வட்டார செய்திகள்  தெரிவித்தன.

faizer-mustapha-1-300x130

நேற்று முன்தினம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ராஜாங்க அமைச்சர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை தோன்றியுள்ளது.
 
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையே ஏற்பட்டுள்ள முருகல் நிலையை தொடர்ந்து  ஜனாதிபதி ஆலோசகரும் சுதந்திர கட்சி முக்கியஸ்தருமானஅமைச்சர் பைஸர் முஸ்தபா அவசரமாக நாடு திரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
 
 
தற்போது சவுதி அரேபியா சென்ள்ள அமைச்சர் பைஸர் இன்னும் ஓரிரு தினங்களில் நாடு திரும்புவதாக இருந்த நிலையில். இன்று அவசரமாக நாடு திரும்புகிறார்.

Leave a Reply

Your email address will not be published.