பிரியங்கர ஜெயரத்னவின் அமைப்பாளர் பதவியையும் பறித்தார் ஜனாதிபதி..!!ஆனமடு அமைப்பாளராக சரத் குமார

· · 405 Views

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆனமடுவ தொகுதி  அமைப்பாளர் பதவியிலிருந்து, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன நீக்கப்பட்டுள்ளார்.

 

 

 

 

இதற்கமைய புதிய அமைப்பாளராக, வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத் குமார, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.