பிரதமரிடம் காரசார கேள்விகள் : “தம்­புள்ளை விகா­ரையின் உண்­டியல் பிரச்­சினை விகாரை மூடப்­ப­டு­வ­தாயின் கோயில் , பள்­ளி­வா­ச­ல்களில் இப்­பி­ரச்­சினை இல்­லையா? – பொடியன் பிக்குகள் கேள்வி

· · 614 Views

M.M.Minhaj

குழப்பம் ஏற்­ப­டுத்தும் விளை­யாட்டை உடன்  நிறுத்துங்கள் என்கிறார் பிர­தமர்

அர­சி­ய­லுக்­காக  மத விவ­கா­ரங்­களை கையில் எடுக்­கா­தீர்கள். மத விவ­கா­ரங்­களை பூதாகரமாக்கி அதனை அர­சி­ய­லாக்க வேண்டாம். உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை மையமாக வைத்து நாட்டில் குழப்பம் ஏற்­ப­டுத்தும் விளை­யாட்டை இத்­துடன் நிறுத்­திக்கொள்ளுங்கள் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.
இதே­வேளை, புதிய அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்­சிக்கும் பெளத்த மதத்­திற்கும் முன்­னு­ரிமை வழங்­கு­வ­தற்கு இது­வரை எவரும் எதிர்ப்­பினை வெளி­யி­ட­வில்லை. ஆகையால் எக்­கா­ரணம் கொண்டும் ஒற்­றை­யாட்­சி­யையும் பெளத்த மதத்­திற்­குள்ள முன்­னு­ரி­மையையும் நாம் நீக்­க­மாட்டோம் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

 

 

 

 

 

நாட்டில் தற்­போது ஏற்­பட்­டுள்ள பிரச்­சி­னைகள் குறித்தும் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான விட­ய­தா­னங்கள் குறித்தும் இளைஞர் பிக்­குகள் முன்­னணி நேற்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அலரி மாளி­கையில் வைத்து சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யது. இதன்­போது பெளத்த பிக்­குகள் தற்­போ­தைய நாட்டின் பிரச்­சி­னைகள் தொடர்பில்  பிர­த­ம­ரிடம் மாறி மாறி கேள்விக் கணை­களை தொடுத்­தனர்.

 

 

 

இந்த சந்­தர்ப்­பத்தில் பதி­ல­ளிக்கும் போதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.இதன்­போது இளைஞர் பிக்கு முன்­ன­ணியின் தலைவர் வெலி­மடை சந்­தி­ர­ரத்ன தேரர் கேள்வி எழுப்பும் போது, தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றதா? உத்­தேச அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்­சி­யையும் பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரி­மை­யையும் நீக்­கப்­போ­வ­தாக பெளத்த மக்கள் மத்­தியில் தக­வல்கள் கிடைத்­துள்­ளன.

 

 

 

.இது உண்­மையா? ஆகவே அர­சாங்கம் இந்தக் காரி­யங்­களை செய்ய போகின்­றதா? அத்­துடன் தம்­புள்ளை விகாரை பிறி­தொரு சர்ச்சை கார­ண­மாக மூடப்­பட்­டுள்­ளது. ஏன் பெளத்த விகா­ரை­க­ளுக்கு பூட்டுப் போடு­கின்­றீர்கள்? எனறு தெட­ராக கேள்வி எழுப்­பினார்.அத்­துடன் அந்த பிக்­குகள் முன்­ன­ணியின் செய­லாளர் வெல்­லம்­பிட்­டிய அமல ரத்ன தேரர் கேள்வி எழுப்பும் போது, வடக்கு கிழக்கில் தொல்­பொ­ரு­ளியல் இடங்கள் அழிக்­கப்­ப­டு­வது உண்­மையா? தம்­புள்ளை விகா­ரையின் உண்­டியல் பிரச்­சினை விகாரை மூடப்­ப­டு­வ­தாயின் கோயில் , பள்­ளி­வா­ச­ல்களில் இப்­பி­ரச்­சினை இல்­லையா? என கேள்வி எழுப்­பினார்.

 

 

 

இந்த கேள்­வி­க­ளுக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கல்வி மற்றும் தொல்­பொ­ரு­ளியல் துறை அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் ஆகிய இரு­வரும்  பதில் வழங்­கினர். இந்த சந்­திப்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம்,இளைஞர் பிக்கு முன்­ன­ணியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பெளத்த பிக்­கு­களும்  பிர­த­மரின் சிரேஷ்ட ஆலோ­சகர் சமன் அத்­தா­வு­தஹெட்­டியும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

 

 

 

இதன்­போது எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதி­ல­ளிக்­கையில்,புதிய அர­சி­ய­ல­மைப்பு தற்­போது தயா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றது. எனினும் புதிய அர­சி­ய­ல­மைப்பு எப்­படி வரும் என்­பது யாருக்கும் தெரி­யாது. குறிப்­பாக எனக்கே தெரி­யாது. எனினும் புதிய அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்சியை நீக்­கப்­போ­வ­தா­கவும் பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரி­மை­யையும் இல்­லாமல் ஆக்­கப்­போ­வ­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

 

 

 

ஆனால் ஒற்­றை­யாட்­சி­யையும் பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரி­மையை புதிய அர­சி­ய­ல­மைப்பில் நீக்­கு­மாறு இது­வரை யாரும் கோர­வில்லை. ஒற்­றை­யாட்­சிக்கும் பெளத்த மத முன்­னு­ரி­மைக்கும் இது­வரை எவரும் எதிர்ப்பு வெளி­யி­ட­வு­மில்லை. எக்­கா­ரணம் கொண்டும் பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரி­மையை நாம் நீக்­க­மாட்டோம். அத்­துடன் ஒற்­றை­யாட்­சியை நாம் இல்­லாமல் ஆக்­க­வு­மாட்டோம். எனவே பெளத்த மத முன்­னு­ரி­மைக்கும் ஒற்­றை­யாட்­சிக்கும் எவரும் எதிர்ப்­பில்லை.

 

 

 

 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் நானும் பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரி­மையை நீக்­க­மாட்டோம் என உறு­தி­யான தீர்­மானம் எடுத்­துள்ளோம். மேலும் இந்த தீர்­மா­னங்­க­ளுக்கு இரு பிர­தான கட்­சியும் பூரண இணக்கம் வழங்­கி­யுள்­ளன. மேலும் ஏனைய மதங்­க­ளுக்கு கிடைக்க வேண்­டிய உரி­மை­க­ளையும் நாம் வழங்­குவோம். அதில் எந்­த­வொரு பிரச்­சி­னையும் கிடை­யாது.

 

 

 

 

அத்­துடன் தற்­போது தம்­புள்ளை விகா­ரையை மையாக கொண்ட பிரச்­சினை தொடர்பில் ஊட­கங்கள் பல செய்­தி­களை வெளி­யிட்ட வண்­ண­முள்­ளன. எனினும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ வின் ஆட்­சியின் போது மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய மகா­நா­யக்க பீடத்­திற்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டது. அதே­போன்று தலதா மாளி­கைக்கு தாக்­குதல் நடத்­தப்­படும் என அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டது.

 

 

 

 

 

அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணை­யுடன் சங்க பீடம் இரண்­டாக பிள­வு­ப­டுத்­தப்­பட்­டது. இது பெளத்த தர்­மத்­திற்கு இழைக்கப்பட்ட பெரும் குற்­ற­மாகும்.  இந்த சந்­தர்ப்­பத்தில் பெளத்த மதத்­தில் அக்­கறை கொண்ட ஊட­கங்கள் என்ன செய்­தன? அனைத்து ஊட­கங்­களும் அமைதி காத்­தன.

 

 

 

 

இந்த சந்­தர்ப்­பத்தில் நான் பல தரப்­பினை சந்­தித்து பேசினேன். இதன்­போது தற்­போதைய  எதிர்க்­கட்சி தலைவர் இரா.சம்­பந்­தனை அப்­போது கண்டு பேசி சங்­க­பீ­டத்தின் நிலைமை குறித்து என்ன செய்­வது என்று அவ­ரிடம் கேட்டேன். இத­னை­ய­டுத்து சங்­க­பீ­டத்­திற்கு அச்­சு­றுத்தல் விடுத்­தமை

Leave a Reply

Your email address will not be published.