பின் வாசலால் கொழும்பு மாநகர சபைக்கு நியமனமானார் அசாத் சாலி – இரக்கம் பார்த்த ஜனாதிபதி

· · 732 Views

கொழும்பு மாநகர சபை உறுப்பினராக அசாத் சாலி நியமிக்கப் பட்டுள்ளார்.

 

இவர் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் சுதந்திர கட்சியின் சார்பில் கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிட்டு தோல்வியை தழுவியிருந்தார்.

 

 

 

எனினும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக மிகக் கடுமையாக பாடு பட்ட காரணத்தால் அவருக்கு நன்றி பாராட்டும் முகமாக ஜனாதிபதியால் இப்பதவி வழங்க பட்டுள்ளது.

 

 

போனஸ் ஆசன அடிப்படையிலேயே இவருக்கு சுதந்திரக் கட்சியின் சார்பில் இவ்வாசனம் வழங்கப் பட்டுள்ளது.

 

 

இதேவேளை அசாத் சாலி இலங்கையிலுள்ள பழுத்த, நம்பிக்கைக்குரிய, துடிப்பான அரசியல்வாதிகளுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.