பாலாவி எருக்கலம்பிட்டி கிராமத்தில் கஞ்சா வர்த்தகம்..!! 8 kg KG யுடன் ஒருவர் கைது

· · 441 Views

புத்தளம், எருக்கலம்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 

குறித்த நபரை நேற்று (28) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

சந்தேக நபரிடமிருந்து 8 கி​லோ கிராம் கேரள கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 

 

 

மதுரங்குளி, விரிதோடை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

சந்தேக நபரை புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.