பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள பாகிஸ்தான் பயணமாகிறார் கே.ஏ.பாயிஸ்

· · 1033 Views

புத்தளம் நகர சபைத் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான கே .ஏ. பாயிஸ் நீர் வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு சம்பந்தபட்ட முக்கிய மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு 10 திகதி நாளைக் காலை பாகிஸ்தான் பயணமாகிறார்.

 

 

சர்வதேச மாநாடான இதற்கு இலங்கைக் குழுவின் சார்ப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமைத் தாங்குகிறார்.

 

கராச்சியில் இடம்பெற இருக்கும் இலங்கை – பாகிஸ்தான் நட்புறவு சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளிலும் நகர சபைத் தலைவர் கலந்துக் கொள்ளவிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.