பந்தா: நிக்கவரட்டி பிரதேஷ சபைக்கு வேட்பு மனு செய்ய ஹெலியில் வந்தார் நிசாம் காரியப்பர்..!! கே. ஏ.பி. நாளை எதில் போவார்..?

· · 742 Views

குருநாகல் மாவட்டம் நிக்கவெரட்டி பிரதேச சபைக்கான வேட்புமனு தாக்கல் இன்று இடம்பெற்றது.

 

 

நிக்கவெரட்டி பிரதேச சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மரச்சின்னத்தில் போட்டியிடுகின்றது..

 

 

 

வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பர் விசேட வானுறுதி மூலம் சென்றடைந்தார்.

 

 

 

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளருடன் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான ரிஸ்வி ஜாவாஹிர்ஸா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் அவர்களின் சர்வதேச விவகார அமைப்பாளர் ரிஸ்வி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்..

 

 

சியாஹுர் ரஹ்மான்.

Leave a Reply

Your email address will not be published.