நோய் காரணமாக வார்ட்டில் அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கு ஒரு லட்சம் காப்புறுதி..!! O.P.D. க்கு 10,000/= அரசாங்கம் மற்றுமோர் புரட்சி

· · 454 Views

நேற்று முன்வைக்கப்பட்டுள்ள வரவுசெலவுத்திட்டம் மாணவர்களின் கல்விக்கும் அவர்களது எதிர்காலத்திட்டத்திற்கும் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

seinab

இதில் 5 வயது தொடக்கம் 19 வயது வரையான அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இரண்டு இலட்சம் ரூபா காப்புறுதி வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் நேற்று தெரிவித்திருந்தார்.

அது மட்டுமின்றி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்ற மாணவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவும், வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக 10 ஆயிரம் ரூபாவும் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதன்மூலம் மாணவர்களின் பாதுகாப்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.