நேற்று 7 பேரைக் கொண்ட பஸ் டிரைவருக்கு 8 நாள் மறியல்..!! புத்தளம் நீதிமன்று நீர்க்கொழும்புக்கு அனுப்பியது

· · 593 Views

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் மதுரங்குளிப் பகுதியில் தனியார் பஸ்ஸொன்று, நேற்று (06) விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட அந்த பஸ்ஸின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

 

கைதுசெய்யப்பட்ட சாரதியை,புத்தளம் பதில் நீதவான் பண்டார ராஜகருணா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அதன்போதே, அவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

 

 

 

 

இந்த விபத்தில், ஏழு பேர் பலியானதுடன் 45 பேர் படுகாயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published.