நேற்று புத்தளம் நகர சபைத் தலைவர் தெரிவின் போது முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மிகக் கௌரவமாக நடந்து கொண்டார்கள் : அட்டாளைச்சேனை மு.கா.உறுப்பினர்களின் வெறித்தனமான கொண்டாட்ட வீடியோ இது

· · 1137 Views
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான ஆட்சியை தீர்மானிக்க நடந்த அதிர்ஷ்ட லாப சீட்டிழுப்பில் வெற்றியீட்டிய முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று காலையில் சபையில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சி கீழுள்ள வீடியோ.
 
முஸ்லீம் காங்கிரஸ் எட்டு பொதுஜன பெரமுன ஒன்று ஒரு பக்கமும் இணைந்து 9 ஆசனங்களையும் – மறுபக்கத்தில் தேசிய காங்கிரஸ் ஆறு மக்கள் காங்கிரஸ் மூன்று ஆசனங்களுடன் ஒரு பக்கம் இணைந்து ஆட்சியமைக்க முயற்சித்த வேளை, ஒன்பது சமனான ஆசனங்கள் என்பதால் ஆட்சியை தீர்மானிக்க சீட்டு குழுக்கள் இடம்பெற்று முஸ்லிம் காங்கிரஸ் கூட்டு வென்றது.

One comment

  1. இவர்கள் நகரத் தலைவர்கள் அல்ல. அரசியல் காடையர்கள்.

Leave a Reply

Your email address will not be published.