நுரைச்சோலை அனல் மின்சார நிலையம் மீண்டும் ரிப்பியார் !! தற்காலிகமாக பூட்டு

· · 504 Views

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 

பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக வார இறுதி நாட்களில் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை மூட தீர்மானித்துள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

 

 

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தினால் நாளாந்தம் 900 மெகாவொட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைத்துக் கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.