நல்லாட்சி படு தோல்வி : அநுர பிரியதர்ஷன யாபா, டிலான் பெரேரா, நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனரவிரத்ன, சுசில் பிரேமஜயந்த – ஜனாதிபதியின் 7 போர்வாள்கள் ராஜினாமா..!! கொழும்பு அரசியலில் பிரளயம்

· · 855 Views

அநுர பிரியதர்ஷன யாபா, டிலான் பெரேரா, நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனரவிரத்ன, சுசில் பிரேமஜயந்த உள்ளிட்ட அரசாங்கத்திலுள்ள 7 பேர் இன்று அரசாங்கத்தில் இருந்தும், அமைச்சுப் பதவிகள் இருந்தும் விலகுவதற்கும் தீர்மானித்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

உள்ளுராட்சி சபைத் தேர்தலின் உத்தியோகபூர்வமற்ற முடிவுகளின்படி 65 வீதமான இடங்களை மகிந்த ராஜபக்ச தரப்பினர் கைப்பற்றியுள்ளதாக தெரியவருகிறது.

 

 

 

 

இந்த தேர்தல் முடிவுகளுடன் ஆட்சியில் உள்ள அரசாங்கம் ஒன்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சந்தித்த மிக மோசமான தோல்வியாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.