நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் வெற்றி !! தோற்றுப்போனார் மகிந்த ராஜபக்ஷ

· · 938 Views

பிரதமர் வேண்டும்  122 வாக்குகள் 

 

பிரதமர் வேண்டாம்  76 வாக்குகள். 

 

 

 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று இரவு இடம்பெற்ற பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்துள்ளது.

 

 

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், பிரேரணைக்கு எதிராக 122 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன.

 

இதன்படி, 46 வாக்குகள் வித்தியாசத்தில் பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

 

அதேவேளை, 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வருகை தரவில்லை எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.