“நன்றிக் கடன் ” : தன் உயிரைக் காப்பாற்றிய சிலாபம் போலீஸ்காரரின் காலில் விழுந்து கதறிய நீதிபதி இளஞ்செழியன்

· · 1327 Views

யாழ். மாவட்டத்திலிருந்து உத்தியோகபூர்வமாக, ஆவணமாக தனக்கு கிடைக்கப் பெற்ற தகவலையே கொழும்பிலுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளதாக மூத்த சட்டவாளரும், சிரேஷ்ட அரசியல் ஆய்வாளருமான எம்எம். நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

யாழ். நல்லூர் பகுதியில் வைத்து, நேற்றைய தினம் நீதிபதி இளஞ்செழியன் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார்.

 

 

 

இந்த சம்பவம் தொடர்பில் தற்போது முன்னுக்கு பின் முரணான கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், சம்பவத்தின் உண்மையான கள நிலவரம் தொடர்பில் எமது செய்திப்பிரிவிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

 

யாழில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த, நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோக்கத்தரின் சடலத்திற்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

 

நல்லூர் – பின்வீதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்திருந்தார்.

 

 

வடமாகாண நீதிபதிகள் உயிரிழந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் சடலத்தை அவரது உறவினர்களிடம் கையளித்துள்ளனர்.

 

 

இந்த சம்பவத்தில் 51 வயதுடைய ஹேமரத்ன என்பவரே உயிரிழந்ததுடன், தற்போது அவரது சடலம் சிலாபம் – சின்னவத்தை பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.