“நடந்தது சிங்கள – முஸ்லிம் குழப்பம் அல்ல..!!அடித்துக் கூறுகிறார் பிரதமர் – இரு குழுக்கள் தமது தேவைக்காக சண்டையிட்டனர் என்கிறார்

· · 595 Views

கிங்தொட்டை சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அந்த பிரதேசத்திற்கு சென்றிருந்தார்.

 

 

சம்பவம் தொடர்பிலான முழுமையான அறிக்கையொன்றை தனக்கு வழங்குமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க, பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட பலர் இன்று கிங்தொட்டை பகுதிக்கு சென்றிருந்தனர்.

 

 

பிரதமர்……

“முஸ்லிமா , சிங்களமா என்று பார்க்க வேண்டாம். சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்துங்கள்”

 

 

Leave a Reply

Your email address will not be published.