துவேஷமாக செயற்படும் கபீர் ஹாசீமை செயலாளர் பதவியில் இருந்து நீக்குக..!!ஐ.தே.க. முக்கிய அமைச்சர்கள் போர்க் கொடி

· · 1018 Views

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுசெயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் கபீர் ஹாசிமை நீக்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது.கட்சியின் முக்கிய அமைச்சர்கள் சிலர் இதுதொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் தெரிவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க கபீர் ஹாசிம் தோல்வி அடைந்திருப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது.ஆனால் அவர் இனவாதத்துடன் நடந்துக் கொள்வதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

 

 

 

 

இந்தநிலையில் அவருக்கு பதிலாக பிரதி பொதுசெயலாளராக இருக்கும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை நியமிக்க வலியுறுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

One comment

Leave a Reply

Your email address will not be published.