திகழியில் இருந்து இம்முறை 11 பேர் கேம்பஸ் போகிறார்கள்..!! திகழி பட்டணத்தில் கொண்டாட்டம்

· · 480 Views

No automatic alt text available.

 

 

கடந்த வருடம் (2013) க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி இன்று (2014.09.06) வெளியிடப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சை வெட்டுப் புள்ளிகளுக்கமைய எமது மாணவர்களுக்கு பல்கலைக் கழக அனுமதி கிடைக்கப் பெற்றுள்ள விபரம்.

 


இம்மாணவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்.
–அதிபர் உட்பட ஆசிரியர்கள்—

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.