தகுதியான யதார்த்தவாதி : முஜிபுர் ரஹ்மானுக்கு டெபுடி அமைச்சர் பதவி வழங்கப்படும்..?

· · 877 Views
புதிய அமைச்சரவை மாற்றத்தில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு பிரதி அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


இது தொடர்பில் தனியார் பெரும்பான்மை ஊடகம் ஒன்றினால் அவரிடம் வினவப்பட்ட போது அப்பாடியான கதைகள் உலவுவதாக தெரிவித்த அவர் அதனை மறுக்கவில்லை.


அண்மைக்காலமாக ஐக்கிய தேசிய கட்சி கடும் நெருக்கடிகளை சந்தித்த சந்தர்பங்களில் முஜிபுர் ரஹ்மான்  அக்கட்சி சார்பாகவும் அதன் தலைமை சார்பாகவும் முன்னின்று செயற்பட்டிருந்தார். 

 

பாராளுமன்ற உறுப்பினர் ரஹ்மான், அண்மையில் திகனையில் இடம் பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தின் போது, ஆளும்கட்சி என்ற மரபுகளுக்கு அப்பாற்பட்டு கடுமையாக அரசாங்கத்தை விமர்சித்திருந்தார் எனபது குறிப்பிடத் தக்கது.

One comment

  1. நீங்க சிபாரிசு பண்ணின யாருக்குத்தான் எம்பீ பதவி கிடைச்சுது ..?

Leave a Reply

Your email address will not be published.