ஞானசார மீண்டும் மரத்தில் : அமைச்சர் ரிஷாத் அதிகம் துள்ளுகிறார்..அவருக்கு விரைவில் நல்ல சாப்பாடு கிடைக்கும் ..!! ரிஷாதை எச்சரிக்கிறார்

· · 854 Views

கொழும்பில் இருந்து சென்ற முஸ்லிம் அரசியல்வாதிகளே பிரச்சினையை பூதாகரமாக்கியுள்ளனர் எனஞானசார தேரர் கூறியுள்ளார்.

 

 

இராஜகிரிய நாவல வீதியில் அமைந்துள்ளபொதுபலசேனாவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டுகருத்துத்தெரிவிக்கும் பேதே பொதுபலசேன அமைப்பின்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

 

 

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,

கொழும்பில் இருந்து சென்ற முஸ்லிம் அரசியல்வாதிகளே பிரச்சினையை பூதாகரமாக்கியுள்ளனர்.பதுர்தீன் முஜிபுர் ரஹ்மான் போன்றவர்கள் அங்குசென்றுள்ளதாக பிரச்சினை பூதாகரமாகியுள்ளது.

 

 

 

 

ரிஷாத் பதியுதீன் தற்போது அதிகம் துள்ளுகிறார்.விரைவில் அவருக்கு நல்ல சாப்பாடு கிடைக்கும் அவர்யார் இந்த நாட்டில்  எனவும் ஞானசார தேரர்குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

அதே நேரம் முஸ்லிம் அரசியல் வாதிகள் இரவோடுவந்ததிருக்காவிட்டால் அரைவாசிக்கு மேல்எரிக்கப்பட்டிருக்கும் என கிந்த்தோட்டை பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

கிந்தோட்டை முருகலின் போது அமைச்சர்கள் பைஸர்முஸ்தபா , ரிஷாத் பதியுத்தீன் பாராளுமன்ற உறுப்பினர்முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் அங்கு நள்ளிரவேடுசென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.