ஞானசார – பேராயர் ரஞ்சித் முக்கிய சந்திப்பு !! கர்த்தரே சாதுவுக்கு கிருபையைக் கொடுப்பீராக

· · 439 Views

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும்,பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகேயிற்கும் இடையில் இன்று(14) காலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

 

 

பேராயரின் உத்தியோகப்பூ​ர்வ இல்லத்திலே​யே இந்தச் சந்திப்பு இடமபெற்றுள்ளது.

 

 

 

இதன்போது, மதம் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பிலும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

 

 

 

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடலை முன்னெடுப்பதுக்கு பொது பலசேனா அமைப்பு தீர்மானித்துள்ளதுக்கு அமையவே இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.