ஞானசார தேரரைக் கண்டுபிடிப்பதற்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவையும் பயன்படுத்த ஜனாதிபதி உத்தரவு !!

· · 1280 Views

பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரரைக் கண்டுபிடிப்பதற்கு, தேவைப்படுமாயின் இராணுவப் புலனாய்வுப் பிரிவையும் பயன்படுத்த உத்தரவிடவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

பொது பல சேனா செயலாளரான ஞானசார தேரேரைக் கியது செய்வதில் பொலீசாரின் செயன் திறன்மை இன்மையால் இலங்கை பொலீஸ் திணைக்களம் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published.